Map Graph

வன உற்பத்தித்திறன் நிறுவனம்

வன உற்பத்தித்திறன் நிறுவனம் (ஐ.எஃப்.பி) என்பது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் (ICFRE) கீழ் செயல்படுகிறது.

Read article